Subscribe Us

header ads

புத்தளம் மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் அலிகான் நன்றி தெரிவிக்கிறார்!













அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்ஹம்துலில்லாஹ் கடந்த காலங்களில் புத்தளம் மாவட்ட மக்கள் அழித்த ஒத்துழைப்புக்கான மாபெரும் வெற்றியே புத்தளம் மாவட்டத்துக்கான அமைப்பாளராக இன்று நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.

புத்தளம் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும்.

முதற்கண் இறைவனுக்கும், எனது புத்தளம் வாழ் அனைத்து சகோதரர்களுக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.




Post a Comment

0 Comments