ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஏற்றுகொள்ளப்படுவர் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய, ஆசிய மற்றும் தென்னாசியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் ஏற்றுகொள்ளப்படுவர் எனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு தற்போது ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையிலேயே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.
/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments