Subscribe Us

header ads

மைத்திரி 59 சதவீதமான வாக்குகளால் வெற்றி பெறுவார்:ராஜித்த எம்.பி.ஊகம்


ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன  நூற்றுக்கு 59  சதவீதத்தில் வெற்றி பெறுவார் என  முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments