கற்பிட்டி ஆலங்குடா பிரதேச கடலோர பகுதியில் மண் அரிப்பு அதிகரித்துள்ளது. இந்த மண் அரிப்பு ஒரு பாதையை முற்றாக சேதம் ஆக்கி ஊர் எல்லைக்குள் கடல் நீர் பரப்பு வந்துள்ளது. இதையடுத்து பிரேச மக்கள் தமது இருப்பிடங்களுக்கு நீர் மட்டம் உயர்ந்து விடும் என்று அச்சப்படுகின்றனர்.
இதனை தடுத்து கல் வேலி அமைத்து தரும் படி வேணடுகின்றனர்.
கற்பிட்டி பிரேதேச சபை தலைவர் அவர்களே இது உங்கள் கவனத்திற்கு....
இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
-பிரேதேச மக்கள் -
எமது, நுரைச்சோலை பிராந்திய செய்தியாளர்.
Mohamed Safras




0 Comments