Subscribe Us

ஆலங்குடா பாடசாலையில் 26 ஆசிரியர்கள் பற்றாக்குறை




கற்பிட்டிப் பிரதேசத்தில் உள்ள ஆலங்குடா மு.ம.வித்தியாலயத்தில் இடம் பெயர்ந்த 1300 மாணவர்கள் இன்னும் கல்வியைத் தொடர்கின்றனர் 26 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள இப்பாடசாலையில் 14 தொண்டர் ஆசிரியர்கள் சேவையற்றுகின்றனர் 03 கணித ஆசிரியர்கள் தேவையான இப்பாடசாலையில் ஒரு தொண்டர் ஆசிரியரே கணித பாடம் கற்பிக்கின்றார் இந்நிலையில் இப்பாடசாலையை பொறுப்பேற்ற அதிபர் H.M.RAZEEN அரசியல் தலைமைகளினதும் கல்வி அதிகாரிகளினதும் உதவியை கோரி நிற்கின்றார்.

KV Reporter; Mohammed Safras

Post a Comment

0 Comments