Subscribe Us

header ads

முறையாக வரி செலுத்துவோருக்கு வாகன கொள்வனவில் சலுகை


வருமான வரியை முறையாக செலுத்தும் இலங்கையர்களுக்கு தீர்வை வரி சலுகையுடன் வாகன வசதியை வழங்க உள்நாட்டு இறை வரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வருடாந்தம் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தொடர்ச்சியாக   ஐந்தாண்டுகள் வருமான வரி செலுத்தியவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கவுள்ளதாக திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் வசந்தி மஞ்சநாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் வாகனங்களை கொள்வனவு செய்யும்போது 25 வீதம் வரை வரிச் சலுகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments