Subscribe Us

ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற இலங்கையர் ஒருவர் மதீனாவில் வபாத்

இலங்கையிலிருந்து ஹஜ் புனித கடமையை நிறைவேற்றச் சென்ற இலங்கையர் ஒருவர் மதீனாவில் வபாத்தாகியுள்ளார் என அராப் நியூஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்து.
மதீனா நகருக்கு அண்மையில் இருக்கும் எய்ட் பகுதியில் ஆதம் பாபா உதுமா லெப்பை என்பவர் மரணமடைந்துள்ளார் என அந்த செய்தி தெரிவிக்கின்றது.

Post a Comment

0 Comments