Subscribe Us

header ads

குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் அவர்கள் முச்சக்கரவண்டிகள் வழங்கி வைத்தார்


அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ்  தேசிய தலைவரும அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் அவர்ககள் அண்மையில் மன்னாரில் அன்றாட வாழ்க்கை செலவுகளுக்கு போதிய வருமாணம் இல்லாத சில குடும்பகளுக்கு  முச்சக்கரவன்டி( ஆட்டோ ) வழங்கி வைத்தார் .

அது மாத்திரம் இன்றி இந்த வருட இறுதிக்குள் 1000 இளைஞர்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான நிதியுதவி, 1800 யுவதிகளுக்கு தையல் பயிற்சி , அதனை வெற்றிகறமாக பூர்த்தி செய்வோருக்கு 30,000 ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரமும் மற்றும் 200 விதவைக பெண்களுக்கு வீட்டுத்தொழில் முயற்சிக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் அவர்ககள் திட்டமிட்டுருபதாக எமது வன்னி மாவட்ட செய்தியாளர் தெரிவத்தார்.

KV Reporter - Vanni ; Mohammed Safras

Post a Comment

0 Comments