Subscribe Us

header ads

இன்று காலை கற்பிட்டி பிரதான வீதியில் வாகன விபத்து. (படங்கள் இணைப்பு)

இன்று காலை சுமார் 10 மணியளவில் கற்பிட்டி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று கெப் ரக வண்டுயுடன் மோதுண்டது. இதில் முச்சக்கர வண்டியின் முன்பகுதிக்கு முற்றாக சேதம் ஏற்பட்டுள்ளது எனினும் முச்சக்கர வண்டி சாரதிக்கு  எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.






 

Post a Comment

0 Comments