Subscribe Us

header ads

சட்டமா அதிபராக யுவனஞ்சனா வனசுந்தர விஜயதிலக நியமனம்

சொலிஸிட்டர் ஜெனரல் யுவனஞ்சனா வனசுந்தர விஜயதிலக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் 28 ஆவது சட்டமா அதிபராக  பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்றது.

விஜயதிலக 1979 ஆம் ஆண்டு வழக்கறிஞராக இணைந்து கொண்டதுடன் 1980 ஆம் ஆண்டில் சட்டரீதியாக வழக்கறிஞர் திணைக்களத்தில் இணைந்து கொண்டவராவார். 

தொழில்துறையில் 34 வருடங்களை பூர்த்தி செய்யும் இவர் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரலாக பதவி வகித்தவராவார்.

யுவனஞ்சனா வனசுந்தர விஜயதிலக ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.விஜயதிலகவின் மகனுமாவார்.

தென் கொரியாவின் இன்ச்சொன் நகரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஆசிய பரா (மாற்றுத்திறனாளிகளுக்கான) விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. - See more at: http://metronews.lk/article.php?category=sports&news=7423#sthash.Qhq1JJmK.dpuf

தென் கொரியாவின் இன்ச்சொன் நகரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஆசிய பரா (மாற்றுத்திறனாளிகளுக்கான) விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. - See more at: http://metronews.lk/article.php?category=sports&news=7423#sthash.Qhq1JJmK.dpufஎ
மோசடி குற்­றச்­சாட்டு தொடர்­பான வழக்கில் நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­வதை தவிர்ப்­ப­தற்­காக இரு வரு­ட­காலம் கோமாவில் இருப்­ப­தாக நாட­க­மா­டிய நபர் ஒருவர், உல்­லாசப் பய­ணங்­க­ளிலும் ஷொப்­பிங்­கிலும் ஈடு­பட்­டமை அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. - See more at: http://metronews.lk/article.php?category=lifestyle&news=7425#sthash.IItWN0PI.dpuf

மோசடி குற்­றச்­சாட்டு தொடர்­பான வழக்கில் நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­வதை தவிர்ப்­ப­தற்­காக இரு வரு­ட­காலம் கோமாவில் இருப்­ப­தாக நாட­க­மா­டிய நபர் ஒருவர், உல்­லாசப் பய­ணங்­க­ளிலும் ஷொப்­பிங்­கிலும் ஈடு­பட்­டமை அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. - See more at: http://metronews.lk/article.php?category=lifestyle&news=7425#sthash.ng5ZtpTs.dpuf

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments