அவுஸ்திரேலியாவில் உணவு சாப்பிட முடியாமல் தவித்து வந்த தங்கமீன் ஒன்றிற்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
10 வயதான இந்த தங்க மீன், உணவு சாப்பிட முடியாமல் தவித்து வந்தது,
இதனையடுத்து மெல்போர்ன் மருத்துவர்கள் சுமார், 45 நிமிடம் அறுவை சிகிச்சை
செய்தனர்.
இன்னும் 20 ஆண்டுகள் வரை இந்த தங்க மீன் உயிர்வாழும் என்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments