Subscribe Us

ஜனாதிபதி – ஒபாமா சந்திப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தம்பதியினர், அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தம்பதியினரை இன்று நிவ்யோர்க்கில் சந்தித்துள்ளனர்.
ஐ.நா. பொது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க, நிவ்யோர்க் வருகை தந்த உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு வைபவத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது

Post a Comment

0 Comments