கனடாவின் பல பகுதிகளில் வடதுருவ வெளிச்சங்கள் வானில் வண்ணங்களாய் நிறைந்திருந்தது அழகாய் காட்சியளித்துள்ளது. பூமியன் வளிமண்டலத்தில் இரண்டு சூரிய எரிப்புகளினால் ஏற்பட்ட துகள்களின் விளைவாக, கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை பல பகுதிகளில் வடதுருவ வெளிச்சங்கள் வந்துள்ளன.
அட்லான்டிக் கனடாவில் நியு பிறவுன்ஸ்விக் ( New Brownstick) மற்றும் நியு பவுன்லாந்து (New foundland) பிரதேசங்களிற்கு மேலாக ஒரு தெளிந்த பச்சை மற்றும் ஊதா நிற கதிர்கள் வானில் தோன்றியுள்ளன.
இதை பார்த்த பலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது மட்டுமின்றி இந்த அழகிய காட்சிகளை புகைப்படம் எடுத்துள்ளனர்.
நன்றி: lankasri.lk
/Az



0 Comments