எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சட்டப்
பிரச்சினைகளுக்கு மத்தியில் மூன்றாவது முறையாகவும் போட்டியிட எண்ணியுள்ள
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அப்படியான தேர்தலொன்றின் பெறுபேறு
எப்படியிருக்கும் என்று நாடி பிடித்துப் பார்க்க மேற்கொண்ட பலப்பரீட்சையே
ஊவா தேர்தல் என த நிவ்யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
எனினும், அரசு இத்தேர்தலில்
வெற்றியீட்டியுள்ளபோதும் வாக்குகள் வீழ்ச்சி அடிப்படையிலும்,
எதிர்க்கட்சிகளின் எழுச்சி அடிப்படையிலும் அரசுக்கு பின்னடைவு
ஏற்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
DC


0 Comments