பௌத்த தர்மத்தை பாதுகாத்துச் செல்லும் யுகம் தற்போதே என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கண்டி எசல பெரேராவில் பங்குகொண்ட கலைஞர்களை கௌரவிக்கும் சம்பிரதாய நிகழ்வு நேற்று மாலை, கண்டி ஜனாதிபதி மாளிகைளில் இடம்பெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போதேதைய அரசாங்கமே பௌத்த தர்மத்தை பாதுகாத்துச் செல்கின்றது.
அத்துடன், அபிவிருத்தியையும் முன்னெடுத்துச் செல்கின்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நன்றி:hiru news

0 Comments