Subscribe Us

இலவச தொழில் பயிற்சி



வடமேல் மாகாண மனித வள அபிவிருத்தி அதிகார சபையும் புத்தளம் பிரதேச செயலகமும் இணைந்து இலவச தொழில் பயிற்சியை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

2014.08.25 ஆம் திகதி திங்கள்கிழமை,
காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை,
புத்தளம் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில்,
இப் பயிற்சி நடத்தப்படும்.

பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களும் பாடசாலையை விட்டு இடைவிலகியோரும் இப் பயிற்சிநெறியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

- மனித வள அபிவிருத்திப் பிரிவு -
பிரதேச செயலகம், புத்தளம்

நன்றி: The Puttalam Times.

Post a Comment

0 Comments