Subscribe Us

header ads

DX அணி நடாத்திய கிரிக்கட் சுற்றுபோட்டியில் அணி போட்டியில் கண்டல்குளி GOlden Eagle அணி வெற்றி

கற்பிட்டி DX கிரிக்கட் கழகம் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடாத்திய 8 ஓவேர்களை கொண்ட மென் பந்து கிரிக்கட் சுற்றுபோட்டியில்கண்டல்குளி GOlden Eagle அணி வெற்றி பெற்றது.

32 அணிகள் பங்கிபற்றிய 8 ஓவேர்களை கொண்ட இச்சுற்றுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை 31-07-2014 முதல் 03-08-2014 வரை அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் கற்பிட்டி Wrold Lion அணியும் கண்டல்குளி GOlden Eagle அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய GOlden Eagle 86
ஓட்டங்களை பெற்றது. 87 எனும் வெற்றி இல்லக்கை நோக்கி பதிலுக்கு துடுப்படுத்தடிய Wrold Lion 8 ஓவர்களில் 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 10
ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
 இறுதிப்போட்டிக்கு அதிதிகளாக De Silva Resort முகாமையாளர், அல் அக்ஸா  தேசிய பாடசாலையின் உப அதிபர் மொலவி இப்ராஹிம் மற்றும் சிரஷ்ட உடட்பயிட்சி ஆசிரியர் வதூத் ஆகியோர் கலந்துகொண்டனர்.










Post a Comment

0 Comments