Subscribe Us

ஓய்வின் பின்னர் என்ன செய்வீர்கள்? ட்விட்டரில் பதிலளித்துள்ளார் மஹேல!

இலங்கையின்  துடுப்பாட்ட  வீரரும் முன்னாள் அணித்தலைவருமான மஹேல ஜயவர்தன, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டித் தொடரைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.
குறித்த போட்டித் தொடர் எதிர்வரும் புதன்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், மஹேலவின் ரசிகர்கள், அவரது ட்விட்டர் தளத்தில் அவருடன் உரையாடலில் ஈடுபட்டனர்.
அவற்றிலிருந்து சில உரையாடல்கள்…



Thanks To News1st

Post a Comment

0 Comments