Subscribe Us

header ads

டெல்லியில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் (CCTV VIDEO)



இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று CCTV கமராவில் பதிவாகியுள்ளது.
சன நெரிசல் மிக்க சந்தை பகுதியில் 21 வயது இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கொலை செய்யப்படும் குறித்த CCTV காணொளியில் பதிவாகியுள்ளது.
சச்சின் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்தத்தை எதிர்நோக்கியுள்ளார்.
இனந்தெரியாத ஐவர் இளைஞர் ஒருவரை தாக்குவது இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் மூவர் 15வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் டெல்லி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக கைதான சந்தேகநபர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்



வீடியோ இணைப்பு:
http://www.ndtv.com/video/player/news/caught-on-camera-youth-stabbed-to-death-in-south-delhi/333131

Post a Comment

2 Comments


  1. Jrnews.net offers global political news as well as breaking Indian politics news. This means, you will get political, business, sports news, and a plethora of other related news items from all over the world.
    latest-hindi-news

    ReplyDelete
  2. hilook cctv kits Transmission Products provide stable power supply and excellent data transmission performance for cameras. DOWNLOAD.

    ReplyDelete