கடந்த ஆகஸ்ட் 05 ஆம் தேதி சபரகமுவ பல்கலைக்கழகத்தில் 3 ஆம் வருட மாணவனான யோகராஜா நிரோஷன் என்ற மாணவர் பரீட்சைக்கு தோற்றி விடை எழுதிக்கொண்டிருக்கும் போது காலை 11.30 மணி அளவில் பயன்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினால் கைதுக்கான காரணம் வினவப்பட்டுள்ள போதும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரோ ஏனைய பிரிவினரோ காரணத்தை சொல்ல மறுத்துள்ளனர். ( ராவய 10/08/2014 முன் பக்க உப செய்தி)
தமிழில்: எம். எல். ஹாஜா சஹாப்தீன்
நன்றி: ராவய


0 Comments