யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணையகம் இலங்கைக்கு
எதிராக முன்னெடுத்துள்ள விசாரணயின் சாட்சியங்களைப் பதிவு செய்யும்
நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.அலுவலகம்
தெரிவித்துள்ளது.
சாட்சியங்களைப் பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளையும்
ஐ.நா.விதித்துள்ளது.இதன் பிரகாரம் கால எல்லை,சட்ட
எல்லை,விசேடத்துவம்,ரகசியம் பேணல் தொடர்பில் நிபந்தனைகள்
விதிக்கப்பட்டுள்ளன.
இவ்விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவெய்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments