காஸா மக்களுக்காக முகநூலில் இருந்து கொண்டு குரல்கொடுக்கும் மனிதாபிமான உள்ளங்களுக்கோர் அரிய வாய்ப்பு :
இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலில் பாதிக்கப்பட்டு அகதிகளாக தஞ்சமடைந்திருக்கும் மக்களுக்கு அனுப்புவதற்கு இலங்கையில் இருந்து பால்மா, தேயிலை, பிஸ்கட் ஆகிய பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்படும் இந்த பொருட்கள் அனைத்தும் இலங்கையில் உள்ள பாலஸ்தீன் தூதரகம் ஊடாக காசாவிற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது.. ஆகவே தாங்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பொருட்களில் அதிகமதிகம் அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்..
பொருட்களை கையளிக்க வேண்டிய முகவரி :
இல : 323, ஜும்மா மஸ்ஜித் மாவத்தையில் உள்ள YMMA மாளிகாவத்தை கிளையில் கையளிக்க முடியும்.
தொடர்பு இலக்கம் : 011 – 2692312, 071 – 4098528
இந்த தகவலை முடிந்தளவு அனைத்து நண்பர்களிடமும் கொண்டு சென்று சேர்த்து காஸா மக்களுக்கான உதவிகளில் உங்களையும் முன்னிறுத்தி கொள்ளுங்கள். –ஜசாக்கல்லாஹு கைரன்–


0 Comments