உலகப்புகழ்பெற்ற குளிர்பான நிறுவனமான PEPSI யின் வருமானத்தில் கனிசமான அளவு இலாபம் இஸ்ரேல் ராணுவத்திற்கு செல்வதால் தான் இனிமேல் பெப்சி யின் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று கூறி தனக்கு
பல லட்சம் டொலர் இலாபம் தரக்கூடிய pepsi விளம்பரத்தை
புறக்கணித்துள்ளார் போர்த்துக்கள் வீரர் கிரிஸ்டியானு ரொனால்டோ.
பல லட்சம் டொலர் இலாபம் தரக்கூடிய pepsi விளம்பரத்தை
புறக்கணித்துள்ளார் போர்த்துக்கள் வீரர் கிரிஸ்டியானு ரொனால்டோ.
தான் என்றும் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களோடு தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார் ரொனால்டோ.
#இவரை_போன்று_ஒரு_ஹிரோ_ஆக_யாருக்கு_முடியும்.
http://www.newsline77.com/sports-news/item/13267-ronaldo-rejected-million-dollar-pepsi-tv-commercial-for-gaza-palestine-muslims.html

0 Comments