Subscribe Us

header ads

(வீடியோ & முழு விபரம் இணைப்பு) ISIS போராளிகள் நோன்பு இருந்தபோதுகூட எங்களுக்கு உணவு அளித்தனர்.எங்களின் மீது அவர்களின் விரல் நுனி கூட படவில்லை.

இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட 45 கேரளா நர்ஸ்கள், ஒரு தமிழக நர்ஸ் ஆகியோர் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
நாடு திரும்பிய செவிலியர்கள் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை பாருங்கள். ஈராக்கிலிருந்து இந்தியா வந்தடைந்த செவிலியர்களில் ஒருவரான தூத்துக்குடியைச் சேர்ந்த மோனிஷா என்ற தமிழக நர்ஸ் கூறுகையில் நாங்கள் மிக கண்ணியமாக நடத்தப்பட்டோம். எங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்றவற்றை போராளிகள் தந்தனர். எங்களை அவர்கள் எந்த துன்புறுத்தலும் செய்யவில்லை. நாங்கள் இன்று உயிருடன் இருப்பதற்க்கு போராளிகளே காரணம். திக்ரித் மருத்துவ மனையிருந்து மொசுல் நகருக்கு எங்களை போராளிகள் அழைத்து சென்றனர். அவர்கள் அழைத்து சென்ற பத்து நிமிடத்திற்க்குள் அந்த மருத்துவமனை குண்டு வீசி தாக்கப்பட்டது. போராளிகள் எங்களை அங்கிருந்து அழைத்து செல்லவில்லை என்றால் நாங்கள் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
நீங்கள் அனைவரும் எங்கள் சகோதரிகள். உங்களை நாங்கள் தாக்க மாட்டோம் என்றனர். கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை. அவர்கள் நோன்பு இருந்தபோதும் கூட எங்களுக்கு உணவு அளித்தனர். எங்களின் மீது அவர்களின் விரல் நுனி கூட படவில்லை.
நாங்கள் பெண்கள் என்பதாலும், இஸ்லாமிய சட்டபடி பெண்களிடம் தவறாக நடக்க கூடாது என்று சட்டம் இருப்பதாலும் நாங்கள் அவர்களிடம் தைரியமாக பேசினோம். அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கேரள மாநிலம் – நர்ஸ் மெரீனா கூறினார்.
கடந்த சில நாட்களாக திரும்ப திரும்ப பொய்யான செய்திகளை ஒளிபரப்பிய மானம்கெட்ட ஊடகங்கள், தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதில் ஒருவர் கொல்லப் பட்டுவிட்டார் என்றும், பிணங்களுக்கு அடியில் உறங்கினோம் என்று அவர்கள் கூறியதாக உண்மைகளை மறைத்து ஊளையிட்ட ஊடகங்களே – உங்களுக்கு நன்றிகள் பல.
காரணம் கடத்தப்பட்ட அனைவரும் ஒரு சின்ன கீரல் கூட இல்லாமல் பாதுகாப்பாக நம் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உங்கள் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு உண்மை வெளிவந்ததுள்ளது.
இத்தனை பெண்களையும் கடத்தி அவர்களை கண்ணியமான முறையில் நடத்தி பத்திரமாக வழியனுப்பி வைப்பவர்கள் செயலை கண்டு சந்தோசம் கொள்ளாமல் அவர்களை தீவிரவாதிகள் என்றே மீண்டும் மீண்டும் முத்திரை குத்துகிறது அயோக்கிய நன்றி கெட்ட வெட்கம் கெட்ட மீடியாக்கள்?
ஆனால், விசாரனை என்ற பெயரில் அப்பாவி பெண்களை அழைத்து சென்று வலுக்கட்டாயமாக இழுத்து சென்று தங்களின் காமவெறிக்கு இரையாக்கி கொள்ளும் உலக இரானுவத்தினர்  இவர்கள் எல்லாம் தியாகிகள் என்கிறது மீடியாக்கள்.
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்? கடத்தப்பட்ட பெண்கள் மீது சிறு கைவிரலும் படாமல் அவர்களை கண்ணியமான முறையில் கண்மணி போல பாதுகாத்து உரிய நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைக்க தூன்டியது எது தெரியுமா ? அவர்கள் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கம்.
பெண்களை கடத்துவது எதற்காக?
முதலாவது நோக்கம் அப்பெண்களை சுகிப்பதற்காக.
ஆனால் போராளிகளின் மூச்சுக் காற்று கூட நர்சுகளின் மேலே படவில்லை என அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். எனவே போராளிகள் கடத்தினர் என்பது பொய்யாகி விட்டது.
பெண்களை கடத்துவது எதற்காக?
அவர்களை பணயமாக வைத்து பணம் பறிப்பதற்காக. ஆனால் நர்சுகளை இந்தியாவிடம் ஒப்படைக்க போராளிகள் பத்து நயாபைசா கூட யாரிடத்திலும் கேட்கவில்லை. எனவே போராளிகள் கடத்தினர் என்பது பொய்யாகி விட்டது.
பெண்களை கடத்துவது எதற்காக?
அந்த பெண்களை பணய கைதியாக வைத்துக்கொண்டு சிறையில் உள்ள தனது சகாக்களை விடுவிக்க நிபந்தனை விதிப்பர். ஆனால் இந்த நர்சுகளை ஒப்படைக்க எந்த சிறைவாசியையும் விடுதலை செய்ய போராளிகள் நிபந்தனை விதிக்கவில்லை. எனவே போராளிகள் கடத்தினர் என்பது பொய்யாகி விட்டது.
இப்படி இந்த பெண்களின் மூலம் எந்த பலனையும் எதிர்பார்க்காத போராளிகள், இவர்களை எதற்காக கடத்தப்போகிறார்கள் என்று கூட சிந்திக்க மறுக்கிறது ஊடகங்களின் மூளை. உண்மையில் ஆபத்து நிறைந்த பகுதியில் இருந்து இப்பெண்களை பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்து (ஊடகங்கள் பாஷையில் கடத்தி ) பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பியதுதான் போராளிகள் செய்த குற்றமா? அதனால்தான் அவர்களை தீவிரவாதிகள் என தூற்றுகிறீர்களா?
ஆனால் ஒரு உண்மையை மறந்து விட்டீர்கள். போராளிகளை எத்தனை பேர் தூற்றினாலும் விடுதலையான ஒவ்வொரு நர்சுடைய மனசாட்சியும் போராளிகளை வாழ்த்திக்கொண்டுதான் இருக்கும். மனசாட்சி என்ற ஒன்று அவர்களுக்கு இருக்குமானால்.
சொந்த நாட்டுப் பெண்களையே கூட்டு பலாத்காரம் செய்யும் நம் இந்திய நாட்டு பாதுகாவலர்கள் எங்கே…..வெளிநாட்டுப் பெண்களை சகோதரியை போல பாதுகாத்து அவர்கள் விரல் நுனிக் கூட படாமல் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய போராளிகள் எங்கே….
இதுதான் இஸ்லாம் !!!!!
அப்பாவி பெண்களை பத்திரமாக விடுவித்தவர்கள்தான் தீவிரவாதிகள்…. அப்பாவி பெண்களை வீடு புகுந்து துப்பாக்கியை காட்டி கூட்டாக கற்பழித்தவர்கள்தான் நல்லவர்கள்????? இதுதான் மீடியா…
இன உணர்வோடு தொடர்ந்து முயற்சித்து அவர்கள் பத்திரமாக வந்து சேர பாடுபட்ட உம்மன் சான்டி அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர். பத்திரமாக தாயகம் திரும்பிய நர்சுகள் எங்களை நன்றாக கவனித்தார்கள் என்று வாக்குமூலம் அளித்துள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தோம்..
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
*திக்ரித் நகர் கிளர்ச்சியாளர்கள் பிடியில் சென்ற பிறகு அந்த மருத்துவமனையில் சிக்கியிருந்த நாட்களில், பலமுறை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் எங்களை வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் இந்திய தூதரகம் அந்த இடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என தெரிவித்திருந்ததால் நாங்கள் வெளியேறவில்லை. ஆனால், 3-ம் தேதி எங்களை சுற்றிவளைத்த கிளர்ச்சியாளர்கள் 15 நிமிடத்தில் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என நிர்பந்தப்படுத்தினர். நீங்கள் அனைவரும் எங்கள் சகோதரிகள். உங்களை நாங்கள் தாக்க மாட்டோம் என்றனர். ஆனாலும் எங்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை பிறக்கவில்லை. கட்டாயப்படுத்தி 4 பேருந்துகளில் நாங்கள் ஏற்றப்பட்டோம். திக்ரித்தில் இருந்து மோசுல் நகர் செல்ல 7 மணி நேரம் ஆனது. இனி ஒருபோதும் இராக்கிற்கு திரும்பிச் செல்ல மாட்டோம் என்றார்.
*
கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை. அவர்கள் நோன்பு இருந்த போதுகூட எங்களுக்கு உணவு அளித்தனர். அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த நர்ஸ் மெரீனா ஜோஸ் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உயிருடன் மீண்டு வருவோம் என நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. எங்களை பத்திரமாக மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக மத்திய, மாநில அரசுகள், அதிகாரிகள், ஊடகத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
நன்றி:  மடவல நியூஸ்

Post a Comment

0 Comments