(படங்கள்: ரோய்ட்டர்ஸ்)
பிரேஸிலில் உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறும் நிலையில் சீனாவில் வித்தியாசமான சேற்றுக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று கடந்தவாரம் நடைபெற்றது. சேற்று உலக கிண்ண கால்பந்தாட்டம் என வர்ணிக்கப்பட்ட இப்போட்டிகளில் சீனாவின் பல்வேறு
பிராந்தியங்களையும் சேர்ந்த 32 அணிகள் பங்குபற்றின.
பிராந்தியங்களையும் சேர்ந்த 32 அணிகள் பங்குபற்றின.







0 Comments