அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!!
கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் “இறுதிப்பத்தும் லைலதுல் கத்ரும் என்ற தலைப்பில் ஈமானிய அமர்வு 17-07-2014 இன்று வியாழன் – தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து (9:30 – 10:30) மணி வரை கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
இதில் அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இத்தகவலை நண்பர்கள் ,தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.

0 Comments