Subscribe Us

header ads

இளையராஜா அப்துல் ரகுமானாக மாறி விட்டார் (வீடியோ)

(சுவனப்பிரியன்)

ஒரு மனிதன் தனது பழைய மதத்திலிருந்து புது மார்க்கத்திற்கு வரும் போது எத்தனை சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது என்பதற்கு இந்த காணொளி ஒரு சிறந்த உதாரணம். இறைவன் என்னைப் போன்றவர்களை இஸ்லாமிய தாய் தந்தையருக்கு மகனாக பிறக்க வைத்து வெகு இலகுவாக இந்த உன்னத மார்க்கத்தை வாழ்வியலாக எனக்கு கொடுத்ததற்கு வாழ் நாள் முழுக்க தொழுது வணங்கினாலும் அது ஈடாகாது. 

Post a Comment

0 Comments