ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரத்ன உட்பட முஸ்லிம் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை அமைச்சர்கள் ,உறுப்பினர்கள் ,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
News.lk


0 Comments