ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று 03-07-2014 கதிர்காமத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
கதிர்காமம் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு பக்கீர்மார்களினால் "பக்கீர் பைத்" ஓதலுடன் அழைத்துச் செல்லப்பட்ட ஜனாதிபதி, அங்கு சமய வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

0 Comments