Subscribe Us

header ads

இதுதான் அந்த காஸா குழந்தை..!

மத்திய காசாவின் டெயிட் அல்-பலாஹ் நகரம் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் நேற்று 25-07-2014 நடத்திய குண்டு வீச்சில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 23 வயது நிறைமாத கர்ப்பிணி பலியானார்.

எனினும், சிசேரியன் ஆபரேசன் மூலம் அவரது வயிற்றில் இருந்த பெண் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.

இன்னும் பெயரிடப்படாத அந்த குழந்தை உயிர் வாழ்வதற்கான 50 சதவீத சாத்தியக் கூறுகள் உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு டாக்டர் இந்த கொடூரத்தை எண்ணி கொதித்துப் போய் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments