Subscribe Us

header ads

இலங்கை மீதான விசாரணை நாளை மறுநாள் ஆரம்பம்

இலங்கை மீதான ஐ.நா.மனித உரிமை அமைப்பின் யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை நாளை மறுநாள் (03) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கென ஐ.நா.அலுவலகம் 1.45 மில்லியன் அமெரிக்க டொலர்களை (189 மில்லியன் ரூபா ) ஒதுக்கியுள்ளது

Post a Comment

0 Comments