Subscribe Us

header ads

கற்பிட்டியில் நடைபெற்ற சர்வமத ஒன்றுகூடலும் இப்த்தாரும். வீடியோ

கற்பிட்டி பிரதேச மக்களிடையே இன ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் " கல்பிட்டிய வாதாய" என்ற தலைப்பில்  கலந்துரையாடல்,  இப்தார் விருந்தும் அன்மையில் கற்பிட்டி பௌத்த விகாரையில் நடைபெற்றது.  


Post a Comment

0 Comments