“இந்த வயதில் உனக்கு லவ்வ் தேவையா” என காதலியையும் “என் மகளயாடா லவ் பன்ற” என காதலனையும் பெற்றோர்கள் காட்டுமிராண்டித் தனமாக பின்னி எடுக்கின்றனர்.
படங்களில் வருவது போன்று தனது காதலி அடிவாங்குவதை பார்த்து காதலன் வீருகொண்டு எழுகின்றார். ஆனால் இது நிஜம் என்பதால் காதலானால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
படத்தில் வருவது போன்று காதலியும் அவரை விட்டு விடுங்கள் என கதருகின்றார். பெற்றோர்கள் விடுவதாக தெரியவில்லை.
இது போன்று பெற்றோர்கள் காட்டுமிராண்டித் தனமாக நடப்பது கண்டிக்கத்தக்கது என்றாலும் காதல் செய்பவர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
நமது அக்கா தங்கையை ஒருவன் ஹோட்டல், பார்க், பீச்சு என அழைத்து சென்று காதல் என்ற பெயரில் கும்மாலம் போட்டால் நாம் அதை ஏற்றுக் கொள்வோமா?.
பிடித்தவர்களை திருமணம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் காதல் என்ற பெயரில் இன்றைக்கு நடக்கும் அசிங்கங்களை நியாயப்படுத்த முடியாது.

✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice

0 Comments