Apple மற்றும் IBM நிறுவனங்கள் இணைந்து appsகளை உருவாக்குவதற்கு இணங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Apple நிறுவனத்தின் iPhones மற்றும் iPads ஆகிய உற்பத்திகளுக்கான appsகளை IBM நிறுவனம் உருவாக்கவுள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளுக்காக கைத்தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் appsகளுக்கான புதிய மென்பொருயை IBM உருவாக்கவுள்ளது.
விண்டோஸை அடிப்படையாகக் கொண்ட appsகளினூடாக IBM நிறுவனம் Apple நிறுவனத்தின் உற்பத்திகளினூடாக தனது சேவைகளை வழங்கவுள்ளது.
எனினும்
மென்பொருளின் பயன்பாடுகள், உற்பத்தி மற்றும் இரு நிறுவனங்களுக்கும்
இடையிலான ஒப்பந்தம் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதுவும்
வெளியிடப்படவில்லை.


0 Comments