அன்புள்ள வாசக நேயர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் புனித மிகு ரமழானை எதிர்நோக்கி
இருக்கின்றோம். ரஸூல் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை மிக விளிப்பாக இருந்து
கணக்கிட்டு வந்தார்கள். ரமழானை முழுமையாக அடைவதில் கரிசனையுடன் உச்ச கவனம்
செலுத்தினார்கள்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
இன்ஷா
அல்லாஹ் நாளை 26.06.2014 வியாழன் அன்று ஃபஜ்ர் நேரத்தில் கிழக்கு வானை
அவதானித்துப் பாருங்கள். அல்லாஹ் நாடினால் நாங்கள் ஷஃபான் பிறையின் இறுதி
வடிவத்தைக் காணலாம். அல் குர்ஆன் இருதிப்பிறையை உருஜூனில் கதீம் என்று சூரா
யாசீன் 39 வசனத்தில் குறிப்பிடுகின்றது.
மேற்குறித்த
இறுதி வடிவம் தென்பட்டால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 27.06.2014 அமாவாசை
நாளாகும். அன்று சந்திரன் மறைக்கப்படும் (சங்கமம் நிகழும்) இவ்வாறு
சந்திரன் மறைக்கப்படுவதைதான் ரஸூல் (ஸல்) அவர்கள் கணக்கிட்டு கொள்ளுங்கள்
என்று கூறி மாதத்தை பூர்த்தி யாக்குங்கள் என்று பல ஹதீஸ்களில்
கூறியுள்ளார்கள்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
இன்ஷா
அல்லாஹ் ஷஃபான் மாதம் ஹிஜ்ரி 1435, 30 நாட்களாக வெள்ளிக்கிழமையுடன்
பூர்த்தி அடையும். அடுத்த நாள் 28.06.2014 சனிக்கிழமை அன்று ஃபஜ்ரோடு
நோன்பு ஆரம்பமாகும்.
இதில் எந்த சர்ச்சையும், குழப்பமும் இல்லை
மார்க்கம் தெளிவானது. அறிவோடும், தெளிவோடும் மார்க்கத்தைப் பின்பற்றி
எதிவரும் ரமழானை முழுமையாக அடைய அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக
வஸ்ஸலாம்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice

0 Comments