Subscribe Us

ஜனா­தி­பதி மஹிந்த சீஷெல்ஸ் பயணம்

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நேற்று சீஷெல்ஸ் நாட்­டிற்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
 
 கடந்த புதன்­கி­ழமை மாலை­தீ­வுக்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, அந்­நாட்டின் ஜனா­தி­பதி உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை மேற்­கொண்­டி­ருந்தார். மாலைதீவின் உப ஜனா­தி­பதி கலா­நிதி மொஹம்மத் ஜமீல் அஹ­மத்­துடன் நேற்று முன்தினம் குரும்பா தீவில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போதுஇரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நெருக்­க­மான செயற்­பா­டு­க­ளுக்கு இணக்கம் காணப்­பட்­டி­ருந்­தது.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
 
மேலும் இரு­த­ரப்பு உறவை வலுப்­ப­டுத்தும் வகையில் மூன்று புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களும் செய்­யப்­பட்­டுள்­ளது.
 
இந்­நி­லையில் சீஷெல்ஸ் இன் விசேட அழைப்பை ஏற்று நேற்று ஜனா­தி­பதி அங்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டுள்ளார்.
 
இதன் போது சீஷெல்ஸ் இல் புதிதாக திறக்கப்படவுள்ள இலங்கைத் தூதரக நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
 
  ---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice
---------------------------------------------------------------  

Post a Comment

0 Comments