மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புத்திசாலி வீடுகளை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது உண்மை தான். நாம் வீட்டுக்குள் நுழைந்ததும் விளக்கை எரியவிட்டு, ஏதாவது பிரச்சனை என்றால் நம்மிடம் உரக்கச் சொல்லி, முடிந்தால் தானே அதை பழுது பார்த்துக் கொள்ளும் வித்தியாசமான வீடு. கம்ப்யூட்டர் புலி, 'பில்கேட்ஸ் 10' ஆண்டுகளுக்கு முன்பே தனது அலுவலகத்தில் 'ஸ்மார்ட் ஹவுஸ்' என்ற கனவு ஆராய்ச்சி மையத்தை உருவாக்கிவிட்டார். அந்த ஸ்மாரட் ஹவுஸின் சமையலறையில் ஒரு பொத்தானை அழுத்தினால், 'இன்று என்ன சமைக்கலாம'¢ என்று அதுவே வாய்ஸ் சொல்லும். 'வத்தல் குழம்பு வைக்கலாம்' என்று சொன்னால், தேவையான பொருள் இருக்கின்றனவா என்று சரிபார்க்கும். Like US: https://www.facebook.com/kalpitiyavoice
பீரோவைத் திறந்தால் எந்த பேண்டுக்கு எந்தச் சட்டை போடலாம் என்று சொல்லும். இப்படி வீட்டின் கதவு, ஜன்னல், அழைப்புமணி என எல்லா இடங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் கணிப்பொறி இருக்கும் வீட்டுக்குள் உங்கள் அனுமதியின்றி ஒரு எறும்பு கூட நுழையாவாறு, பாதுகாப்புப்பணியும் செய்யும். குழந்தைகள் மட்டும் தனித்திருப்பின், அதற்கான 'ஹோம் அலோன்' ஏற்பாடுகளும் உண்டு. இவை மட்டுமல்ல, உலகின் எந்த இடத்தில் இருந்தும், உங்கள் மொபைல் மூலமே இந்த வீட்டைக் கட்டுக்குள் வைக்கவும் முடியும். மைக்ரோசாஃப்ட் இந்த திட்டத்துக்கு 'ஹோம் ஓஎஸ்' என்று பெயர் சூட்டியிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் 'விண்டோஸ்' போல, இந்த சாஃப்ட்வேரும் விற்பனைக்கு வரும்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice

Follow us : https://www.twitter.com/kalpitiyavoice

Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice

0 Comments