Subscribe Us

அன்பின் KV குடும்பதினர் அனைவருக்கும்....

இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்... இந்த புனித மாதத்தில் உங்கள் அனைவருடைய நற்செயல்களும் இறைவனிடம் சேர பிரார்திக்கின்றோம்...

ஏழைகளின் பசி அறியும்... இல்லாதோருக்கு இயன்ற வரை உதவிடும் உண்மை நிலை இறைவன் நமக்கு அருளட்டும்....

--
பிரார்தனைகளுடன்...
KV MANGEMENT

Post a Comment

0 Comments