இந்தியாவிலிருந்து 175 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடத்த முற்பட்டதாகக்
கூறப்படும் இந்தியப் பிரஜைகள் மூவரை கற்பிட்டி கடற்பரப்புக்கு அப்பால்
நேற்றிரவு இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில், கேரள கஞ்சாவை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகொன்றுடன் இச்சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்திடம்; ஒப்படைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

0 Comments