Subscribe Us

header ads

ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற முஸ்லிம் அமைச்சர்கள் இவர்கள்தான்

னாதிபதியை அவசரமாக சந்திக்க வேண்டும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அநியாயங்களைத் தட்டிக்கேட்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்ளிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டதற்கிணங்க சற்று  முன்னர் அமைச்சர்களான. ரவூப்ஹக்கிம், ரிஷாத் பதியுதீன், அதாஉல்லா, பெளசி, பஷீர் சேகுதாவூத் ஆகியோர் இன்று விஷேட அரச வானூர்தியில் பதுளையில் இருக்கும் ஜனாதிபதியைச்சந்திக்கப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அங்கு நடந்தவை என்ன என்பது பற்றி தொடர்ந்து தருகிறோம்.

Post a Comment

0 Comments