அதேவேளை விற்பனை நிலையங்களுக்கும் விளம்பர தாரர்களுக்கும் பெரும்
வரப்பிரசாதமாக அமையும். தொடர் நடைபெறும் காலத்தில் கால்பந்துடன்
தொடர்பு படுத்தி தங்களது விளம்பரங்களையும் விற்பனைகளையும்
பெருக்கிக் கொள்வர்.
இந்நிலையிலேயே பிரேஸிலிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பிரபல
வீரர்களின் பெயர்களை அடைமொழியாக வைத்து உணவு பொருட்கள் விற்பனை
செய்யப்படுகின்றன. மெஸ்ஸி பீட்சா, நெய்மர் மீன் பொரியல் ரொனால்டோ
டோர் னடோ என அங்குள்ள உணவுப் பண்டங்களுக்கு பெயர்கள்
சூட்டப்பட்டுள்ளன.
இதனால் தற்போது அந்த ஹோட்டலில் நுகர்வோர் நிரம்பி வழிவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

0 Comments