தர்கா நகர், பேருவளை மற்றும் வெலிப்பென்ன ஆகிய பிரதேசங்களிலுள்ள
முஸ்லிம்களுக்கு ஏதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளை
கட்டுப்பாட்க்குள் கொண்டுவருமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை
விடுத்துள்ளது.ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.முபராக் கையொப்பமிட்டு இந்த கடித்தினை அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தி உரியவர்கள் சட்டத்தின் முன்
நிறுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்
என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.


0 Comments