பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரரின் ஐக்கிய அமெரிக்க வீசாவை ரத்து செய்வதாக அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.
2012 இல் பொது பல சேனா அமைப்பை ஆரம்பித்த தறுவாயில், ஐக்கிய அமெரிக்கா
அவருக்கு ஐந்து வருடங்களுக்கான “மல்டிபல்” (பல்முறைப் பயண) வீசாவை
வழங்கியிருந்தது.
இந்நிலையில், இலங்கையில் அண்மைய குரோத செயற்பாடுகளில் அவர்
ஈடுபட்டிருப்பது கண்டே தமது வீசாவை ரத்து செய்வதாக அமெரிக்கா
அறிவித்துள்ளது.இதை பொதுபலசேனாவின் சிரேஷ்ட அதிகாரி திலந்த விதானகே உறுதி
செய்துள்ளார்.(ரி)


0 Comments