Subscribe Us

கத்தார் நாட்டில் இலங்கை வன்முறைக்கெதிரான ஆர்பாட்டம் தொடர்பில் ஒரு அவசர செய்தி.

கத்தார் நாட்டில் இலங்கை வன்முறைக்கெதிரான ஆர்பாட்டம் தொடர்பில் ஒரு அவசர செய்தியை வாசகர்களுடன் பகிரும்படி எம்முடன் தொடர்பில் இருக்கும் கத்தார் வாழ் சகோதரர்  நளீர் வளங்கினார். அச்செய்தி உங்கள் பார்வைக்கும்..
கத்தார் நாட்டில் இலங்கை வன்முறைக்கெதிரான ஆர்பாட்டத்திற்கு  எந்தவித அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை எனபதை தெறிவித்துக்கொள்கின்றேன்.
நாளை நடக்க விருக்கம் ஆர்ப்பாட்டம் இந்த நாட்டு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை, மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களை. கைது செய்து நாடு கடத்தப்பட்டு படலாம் .
ஆகவே இதில் கலந்து கொள்வதை தவிர்க்கவும் படி கேட்டுக்கொள்கின்றேன..
உங்கள் அன்புடன். நளீர் கத்தாரில் இருந்து .madawalanews

Post a Comment

0 Comments