(அஸ்ரப் ஏ சமத்)
இன்றைய சிங்கள வாரயிருதி பத்திரிகையான ரன்தீவ முதல் பக்கம் முதற் தலைப்புச் செய்தியில்- அரைப்பக்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் படத்தை பிரசுரித்து அவரின் கட்சியில் உள்ள எம்பீக்களுடன் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் பேச்சுவார்த்தை நடாத்தி 4 எம்.பீக்கள் மிக விரைவில் ஸ்ரீ.ல.சு.கட்சியில் சேர்த்துக்கொள்வதாகவும் அவர்களுக்கு உரிய பிரதியமைச்சுப் பதவிகள் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஹக்கீமை கட்சியை இரண்டாக உடைப்பதாகவும் தெரிவித்துள்ளது .

சிகல உருமைய சம்பிக்க ரணவக்க, ஹக்கீமை அரசில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய சம்பவங்களை ஹக்கீம் சர்வதேசமயப்படுத்தி அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கா சிங்கள ஊடகங்களுக்களில் முஸ்லீகளுக்குள் ஜிகாத் இருப்பதாகவும் தர்கா நகரில் 35 பேட்ரோல் குண்டுககள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

0 Comments