பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
39
வயதான இவர், 20 வயது இளம் பெண்ணான ரூபாப்பை திருமணம் செய்து கொண்டார்.
ஹாரிப்பூர் பகுதியில் ரகசியமாக இந்த திருமணம் நடந்தது. இரு
குடும்பத்தினரும் ஏற்கனவே பேசி நிச்சயத்தப்படி இந்த திருமணம் நடந்தது.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
அக்தர்
திருமணம் செய்த ரூபாப்புக்கு கிரிக்கெட் மீது அதிகமான ஆர்வம் கிடையாது.
இவருக்கு 3 சகோதரர்கள் உள்ளனர். இவரது தந்தை முஸ்தாக்கான் தொழில் அதிபர்
ஆவார்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
சோயிப் அக்தர் 20 வயதான ரூபாப்புடன் திருமணம் செய்ய இருப்பது
பற்றிய தகவல் ஏற்கனவே வெளியாக இருந்தது. இதை அவர் முற்றிலும் மறுத்து
இருந்தார். தற்போது இந்த திருமணம் மூலம் அவர் பற்றி வெளியான தகவல்
உண்மையானவை என்று தெரிய வந்துள்ளது.
---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice

Follow us : https://www.twitter.com/kalpitiyavoice

Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice

0 Comments