Subscribe Us

(படங்கள்) பாடசாலை, வங்கிகளும் மூடல்.. இரண்டாவது நாளாக தொடரும் தோப்பூர் ஹர்த்தால்

-தோப்பூர் நிருபர் நஹீம் முஹம்மட் புஹாரி-
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கெதிராக மேற் கொள்ளப்பட்ட சம்பவங்களை கண்டித்து இரண்டாவது நாளாக இன்றும் தோப்பூரில் ஹர்த்தால் அனுஷடிக்கப்படுகின்றது.
அதே வேளை இன்றைய தினம் தோப்பூர் பிரதேசத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதோடு வங்கிகளும் மூடப்பட்டு காணப்படுகின்றது.

இதனால் தோப்பூர் பிரதேசத்தின் பிரதான வீதிகளில் இரானுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.madawalanews





Post a Comment

0 Comments