Subscribe Us

சவுதியில் கொரோனா வைரஸ்: இலங்கையர்களுக்கு முகமூடிகள்

சவுதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அந்நாடுகளுக்கு தொழில் புரியச் செல்லும் இலங்கையர்களுக்கு முகமூடிகளை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு முகமூடிகளை வழங்கும்படி அமைச்சர் டிலான் பெரேரா பணியகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்போது ஒரு முகமூடி வீதம் வழங்கப்படும். 

Post a Comment

0 Comments