Subscribe Us

header ads

புதுடெல்லிக்கு ஜனாதிபதி பயணமானார்

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு இன்று திங்கட்கிழமை காலை புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இன்றையதினம் மாலை பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நரேந்திர மோடியும் புதுடெல்லியில் நாளை இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

Post a Comment

0 Comments