இலங்கை மின்சார சபையும் இலங்கை
ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமும் இணைந்து நடாத்தும் அகில இலங்கை
பாடசாலைகளுக்கிடையிலான அறிவுக்கணிப்புப் போட்டித்தொடரில் புத்தளம் கல்வி
வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கிடையிலான போட்டி
நிகழ்ச்சி தென்றல் அலைவரிசையினால் நேற்று (30.05.2014) மாலை சாஹிரா தேசியக்
கல்லூரிஅஸ்வர்மண்டபத்தில் நடந்தேறியது.
இந்நிகழ்வில் இலங்கை
ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தென்றல் அலைவரிசை அறிவிப்பாளர்கள் மற்றும் பல
முக்கிய கலைஞர்கள் கலந்து கொண்டதுடன் புத்தளம் கல்விப் பணிமனையின்
உதவிப்பணிப்பாளர்களான சன்ஹிர், அனீஸ் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள்,
ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

0 Comments